Breaking News

சவூதி போகபோறிங்களா இந்த லக்கேஜ்லாம் அனுமதி இல்லை முழு விவரம் saudi baggage

அட்மின் மீடியா
0

 சவுதி அரேபியாவிற்குச் செல்லும் நீங்கள்  எடுத்துச் செல்லும் பொருள்களின் (Luggage) வகை தொடர்பாக விதிமுறைகள் குறித்து ஜெத்தாவில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையம், வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-


பயணிகள் குறிப்பிட்ட வகை பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை மற்றும் வரம்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. அவை,

1. கயிறுகளால் கட்டப்பட்ட பைகள்

2. துணியால் சுற்றப்பட்ட பைகள்

3.உருண்டையாக அல்லது ஒழுங்கற்ற வடிவத்தில் உள்ள பைகள் பைகள்

4. உங்கள் டிக்கெட்டில் உள்ள எடை தேவைகளுக்கு இணங்காத

5. துணி சாமான்கள் (cloth luggage)

6.நீண்ட வார்கள் (Strap) கொண்ட பைகள்

உங்கள் லக்கேஜ் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?

சவுதிக்கு பயணம் செய்த இடத்தில் நீங்கள் கொண்டு வந்த உங்களது லக்கேஜை எதிர்பாராத விதமாக தொலைத்து விட்டால், உடனடியாக உதவிக்கு சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தை அணுகலாம்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback