தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்கமகளூரு தொகுதியில் தோல்வி

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்கமங்களூரு தொகுதியில் தோல்வியடைந்தார்.



தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரான சிடி ரவி கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே சிக்மகளூர் தொகுதியில் இருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 5வது முறையாக வெற்றி பெற தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சிக்மகளூர் தொகுதியில் ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் சி.டி.ரவியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தம்மையா 8,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றா

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback