12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை உடனே விண்ணப்பியுங்கள் SSC CHSL 2023
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) 12ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 1600 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:-
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
Essential Educational Qualifications (As on 01-08-2023):
For Data Entry Operator (DEO)/ DEO Grade ‘A’ in the Office of Comptroller and Auditor General of India (C&AG), Ministry of Consumer Affairs, Food and Public Distribution, and Ministry of Culture: 12th Standard pass in Science stream with Mathematics as a subject from a recognized Board or equivalent.
LDC/ JSA and DEO/ DEO Grade ‘A’ (except DEOs in Department/ Ministry mentioned at Para 8.1 above): Candidates must have passed 12th Standard or equivalent examination from a recognized Board or University.
The candidates who have appeared in their 12th Standard or equivalent examination can also apply, however they must possess Essential qualification on or before the cutoff date i.e. 01-08-2023.
மாத சம்பளம்:-
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 (Rs. 19,900-63,200).
Data Entry Operator (DEO): Pay Level-4(Rs. 25,500-81,100) and Level-5(Rs. 29,200-92,300)
Data Entry Operator, Grade ‘A’: Pay Level-4(Rs. 25,500-81,100)
விண்ணப்பக் கட்டணம்:-
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆனால், பெண் வேட்பாளர்கள், பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள நபர்கள் (PwBD), மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
08.06.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_09052023.pdf
SSC CHSL 2022 Notification Out for 4500 Vacancies
ssc chsl 2022
ssc chsl notification 2022
ssc chsl vacancy 2022
chsl vacancy 2022
ssc chsl 2022 apply online
ssc chsl apply online 2022
ssc chsl recruitment 2022
Tags: கல்வி செய்திகள் வேலைவாய்ப்பு