ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் இதுதான் புதிய லோகோ
அட்மின் மீடியா
0
ட்விட்டரின் லோகோவாக இதுவரை இருந்து வந்த நீல நிற பறவையை மாற்றி தற்போது சீம்ஸ் எனப்படும் நாயின் புகைப்படத்தை லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
உலகபணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி தொடர்ந்து அதில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ட்விட்டரின் நீல நிறப் பறவை லோகோவை மாற்றி சீம்ஸ் எனப்படும் மீம்ஸ்களில் பயன்படுத்தப்படும் நாயின் படத்தை லோகோவை வைத்துள்ளார்.
Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்