Breaking News

ஏப்ரல் 2 ம்தேதி புதிதாக 172 பேருக்கு கொரானா | மாவட்ட வாரியான பட்டியல் முழு விவரம் | tamil nadu cases today

அட்மின் மீடியா
0

ஏப்ரல் 2 ம்தேதி புதிதாக 172 பேருக்கு கொரானா | மாவட்ட வாரியான பட்டியல் முழு விவரம் | total cases in tamil nadu today

தமிழகம் முழுவதும் இன்று  ஏப்ரல் மாதம் 2 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:-

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 172 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 99 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:   0 பேர்

தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள்

சென்னை - 43

செங்கல்பட்டு -  15

கோயம்புத்தூர்- 14

மாவட்ட வாரியாக முழு பட்டியல் :-

தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் 100 ஐ கடந்து நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. நேற்று கொரானா பாதித்த புதியவர்கள் எண்ணிக்கை 156 ஆக இருந்தது ஆனால் இன்று 172 ஆக உயர்ந்துள்ளது

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 172 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் அதிகபட்சமாக 

சென்னையில் 52 பேருக்கும், 

செங்கல்பட்டில் 17 பேருக்கும் 

சேலத்தில் 16 பேருக்கு 

கோவையில் 15 பேருக்கும், 

கன்னியாகுமரியில் 10 பேருக்கும், 

திருவள்ளூரில் 9 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 




Ariyalur 0

Chengalpattu 

Chennai 

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kancheepuram

Kanyakumari

Karur

Krishnagiri Madurai

Mayiladuthurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukottai

Ramanathapuram 

Ranipet

Salem

Sivagangai

Tenkasi

Thanjavur

Theni

Thirupathur

Thiruvallur

Thiruvannamalai

Thiruvarur

Thoothukudi

Tirunelveli

Tiruppur

Trichy

Vellore

Villupuram

Virudhunagar

tamil nadu cases

tamil nadu cases today

chennai cases today

active cases in chennai today

tamil nadu cases per day

new cases in tamilnadu today

total cases in tamil nadu today

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback