Breaking News

ஆதார் பான் இணைக்காவிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? முழு விவரம் how to link aadhaar with pan card online in tamil

அட்மின் மீடியா
0

பான்-ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு மார்ச் 31 ஆகும் நீங்கள் உங்கள் ஆதார் கார்டுடன் பான்  இணைக்கப்படாவிட்டால் உங்கள்  பான் கார்டு ஏப்ரல் 1 முதல் செயலிழந்துவிடும்.



ஆதார் எண்ணுடன் பான்கார்டு இணைக்காவிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?


பான் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால்  அந்த பான்கார்டு செயலிழந்துவிடும்

ஏப்ரல் 1 முதல் எந்த ஒரு வங்கியிலும் உங்களால் புதிய வங்கி கணக்கு  தொடங்க முடியாது

ஏற்கனவே இருந்த வங்கிக் கணக்கில் பான்கார்டு கார்டு செயல் இழந்துவிட்டால் சிக்கல் ஏற்படும்

பேங்க் ம்ற்றும்  போஸ்ட் ஆபீஸ்லயோ, ஒரு நாளைக்கு 50,000 ரூபாய்க்கு மேல் உங்களால் டெபாசிட் பண்ண முடியாது

வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.வரி செலுத்துவோர் ITR ஐ தாக்கல் செய்யவோ அல்லது செயல்படாத PAN கார்டுகளுடன் ITR ஐ கோரவோ முடியாது.

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.  எனவே  மார்ச் 31, 2023 க்குள் தங்கள் நிரந்தர கணக்கு எண்களை (பான்) ஆதாருடன் இணைத்து விடுங்கள்

ஆதார் கார்டுடன் பான்கார்டு இணைப்பது எப்படி:-

https://www.adminmedia.in/2023/02/aadhaar-pan-link-status.html

link aadhaar with pan

aadhar link to pan

link aadhar to pan

link pan card with aadhar card

pan card link to aadhar card

link aadhar to pan card

link pan card with aadhar

pan card link to aadhar

pan card link with aadhar

e filing pan aadhar link

aadhar pan card link

e filing aadhar link

e-filing aadhar link

how to link pan card with aadhar card

how to link aadhar to pan

how to link pan card with aadhar

link aadhar to pan card online

ஆதார் பான் கார்டு இணைப்பு

aadhaar pan link tamil

link aadhaar with pan card online step by step

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback