Breaking News

மார்ச் 7ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 மாசி மகத்திருவிழாவையொட்டி மார்ச் 7ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைமேல்நிலை பள்ளிகளுக்கு திட்டமிட்ட படி தேர்வு நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு




Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback