Breaking News

தமிழக பட்ஜெட் 2023 -2024 PDF டவுன்லோடு செய்ய tn budget 2023 pdf download in tamil

அட்மின் மீடியா
0

 தமிழக பட்ஜெட் 2023 -2024 PDF டவுன்லோடு செய்ய tn budget 2023 pdf download in tamil



தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை மார்ச் திங்கள் 20ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து ஆற்றும் உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

2023-24ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை இந்த பேரவையில் பெருமைமிகு முன்வைக்கிறேன்.தமிழ்நாட்டு மக்களின்  நலனையும், நல்வாழ்வையும் இரு கண்களாகக் கருதி, பல இடர்பாடுகளுக்கு இடையே நம் மாநிலத்தை பொறுப்புணர்வுடன் வழிநடத்தி வரும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமைப்பண்பை எடுத்துக்கூறும், காலத்தால் அழியாத அய்யன் திருவள்ளுவரின் குறளை நினைவு கூர்ந்து எனது உரையைத் தொடங்குகிறேன்.


தமிழக பட்ஜெட் 2023 -2024 PDF டவுன்லோடு செய்ய:-

https://drive.google.com/file/d/1QrgiMOzbhdmV1BBinuqi56MxFXccTHFK/view?usp=sharing


https://drive.google.com/file/d/1P7c5hwb9hAYwpQo-iuSghXPiNrEiPA9P/view?usp=sharing


https://drive.google.com/file/d/12hAHkGdj96KQTKHhcNzCaDiG3oEAi0_T/view?usp=sharing

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback