10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை வாய்ப்பு முழு விவரம் Tamilnadu Post Office Recruitment 2023
தமிழ்நாடு அஞ்சல் துறை யில் காலியாக உள்ள Staff Car Driver பணிக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியில் தமிழகம் முழுவதும் 58 காலியிடங்கள் உள்ளது, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை Speed Post/ Registered Post மூலமாக மட்டும் 31-03-2023 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்
பணி:-
Staff Car Driver
கல்வி தகுதி:-
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம்
மோட்டார் மெக்கானிசம் தெரிந்திருக்கவேண்டும்
இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனம் மூன்று வருடங்கள் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 27 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
https://tamilnadupost.nic.in/ இந்த லின்ங்கில் உள்ள விண்ணப்பபடிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் இணைத்து ஸ்பீடு போஸ்ட், அல்லது பதிவு தபால் மூலம் அனுப்பவேண்டும்
தபால் முகவரி:-
The Senior Manager (JAG),
Mail Motor Service,
No.37, Greams Road,
Chennai 600 006
Speed Post / Registered Post only.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31-03-2023
மேலும் விவரங்களுக்கு:-
https://tamilnadupost.nic.in/Documents/2023/Feb-2023/MMS_Full_Notification_27Feb2023.pdf
Tags: வேலைவாய்ப்பு