Breaking News

புதுச்சேரி மாநில ரமலான் நோன்பு கால அட்டவணை nombu time table 2023

அட்மின் மீடியா
0
புதுச்சேரி மாநில ரமலான் நோன்பு கால அட்டவணையை புதுச்சேரி அரசு டவுன் காஜி அலுவலகம் வெளியிட்டுள்ளது
 
புனித மாதமான ரமலான் மாதம் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து  ஈகை திருநாளை கொண்டாடுகின்றனர். நோன்பு தொடங்கும் முன்பாக உணவு உண்ணும் நேரம் ஸஹர் என்றும் நோன்பு முடிந்து சூரியன் மறைந்த பின்னர் நோன்பு திறப்பதற்கு இப்தார் என்றும் கூறப்படுகின்றது 2023-ம் ஆண்டிற்கான புதுச்சேரி மாநில ரமலான் கால அட்டவணையை  தெரிந்துக்கொள்வோம்  இது குறித்து புதுச்சேரி அரசு டவுன் காஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

புதுச்சேரி வாழ் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு...

ுதுச்சேரியில் 2023ஆம் ஆண்டு புனித ரமழான் மாத நோன்பு கால அட்டவணை


பிறை 1 :-  23.03.2023 ஸகர் முடிவு  காலை 04.44 AM இப்தார் 06.28 PM

பிறை 2 :-  24.03.2023 ஸகர் முடிவு  காலை 04.40 AM இப்தார் 06.29 PM
 
பிறை 3 :-  25.03.2023 ஸகர் முடிவு  காலை 04.40 AM இப்தார் 06.29 PM
 
பிறை 4 :-  26.03.2023 ஸகர் முடிவு  காலை 04.40 AM இப்தார் 06.29 PM
 
பிறை 5 :-  27.03.2023 ஸகர் முடிவு  காலை 04.40 AM இப்தார் 06.29 PM
 
பிறை 6 :-  28.03.2023 ஸகர் முடிவு  காலை 04.40 AM இப்தார் 06.29 PM
 
பிறை 7 :-  29.03.2023 ஸகர் முடிவு  காலை 04.40 AM இப்தார் 06.29 PM
 
பிறை 8 :-  30.03.2023 ஸகர் முடிவு  காலை 04.40 AM இப்தார் 06.29 PM
 
பிறை 9 :-  31.03.2023 ஸகர் முடிவு  காலை 04.40 AM இப்தார் 06.29 PM
 
பிறை 10 :- 01.04.2023 ஸகர் முடிவு காலை 04.35 AM இப்தார் 06.29 PM
 
பிறை 11 :- 02.04.2023 ஸகர் முடிவு  காலை 04.35 AM இப்தார் 06.29 PM
 
பிறை 12 :- 03.04.2023 ஸகர் முடிவு  காலை 04.35 AM இப்தார் 06.29 PM
 
பிறை 13:-  04.04.2023 ஸகர் முடிவு  காலை 04.35 AM இப்தார் 06.29 PM
 
பிறை 14 :- 05.04.2023 ஸகர் முடிவு  காலை 04.35 AM இப்தார் 06.29 PM
 
பிறை 15 :- 06.04.2023 ஸகர் முடிவு  காலை 04.32 AM இப்தார் 06.29 PM
 
பிறை 16 :- 07.04.2023 ஸகர் முடிவு  காலை 04.32 AM இப்தார் 06.29 PM
 
பிறை 17 :-  08.04.2023 ஸகர் முடிவு  காலை 04.32 AM இப்தார் 06.29 PM
 
பிறை 18 :-  09.04.2023 ஸகர் முடிவு  காலை 04.32 AM இப்தார் 06.29 PM
 
பிறை 19 :-  10.04.2023 ஸகர் முடிவு  காலை 04.32 AM இப்தார் 06.29 PM
 
பிறை 20 :-  11.04.2023 ஸகர் முடிவு  காலை 04.32 AM இப்தார் 06.29 PM
 
பிறை 21 :-  12.04.2023 ஸகர் முடிவு  காலை 04.27 AM இப்தார் 06.29 PM
  
பிறை 22 :-  13.04.2023 ஸகர் முடிவு  காலை 04.27 AM இப்தார் 06.29 PM
 
பிறை 23 :-  14.04.2023 ஸகர் முடிவு  காலை 04.27 AM இப்தார் 06.29 PM
 
பிறை 24 :-  15.04.2023 ஸகர் முடிவு  காலை 04.27 AM இப்தார் 06.29 PM
 
பிறை 25 :-  16.04.2023 ஸகர் முடிவு  காலை 04.27 AM இப்தார் 06.29 PM
 
பிறை 26 :-  17.04.2023 ஸகர் முடிவு  காலை 04.27 AM இப்தார் 06.29 PM
 
பிறை 27 :-  18.04.2023 ஸகர் முடிவு  காலை 04.23 AM இப்தார் 06.30 PM
 
பிறை 28 :-  19.04.2023 ஸகர் முடிவு  காலை 04.23 AM இப்தார் 06.30 PM
 
பிறை 29 :-  20.04.2023 ஸகர் முடிவு  காலை 04.23 AM இப்தார் 06.30 PM
  
பிறை 30 :-   21.04.2023 ஸகர் முடிவு  காலை 04.23 AM இப்தார் 06.30 PM
குறிப்பு :-
 
முதல் பிறை தென்படுவதைக் கவனித்து, இந்த காலஅட்டவணையானது மாற்றத்திற்குட்பட்டது.
 
nombu time table 2023
 
நோன்பு கால அட்டவணை
 
நோன்பு கால அட்டவணை 2023
 
ரமலான் கால அட்டவணை 2022

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback