Breaking News

8 ம் வகுப்பு போதும் தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

8 படித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார், விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் 




பணி:-

அலுவலக உதவியாளர்

காலியிடம்:-

02

மாத சம்பளம்:-

 Rs. 15,700 – Rs. 50,000/-

பணியிடம் :-

திருவாரூர்

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

10.03.2023

கல்விதகுதி:-

8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள வின்ங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து  சரியாக பூர்த்தி செய்து  தேவையான ஆவணங்கள் இணைத்து நேரில் விண்ணப்பிக்க வேண்டும்


மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/02/2023021742.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback