Breaking News

பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாஜக

அட்மின் மீடியா
0
பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை! - விலகல் கடிதத்தை ஏற்றது பாஜக தலைமை!

பாஜகவில் இருந்து விலகுவதற்கான 5 பக்க கடிதத்தை கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினிடம் வழங்கியிருந்தார் அண்ணாமலை

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல் விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக பாஜக தேசியத் தலைமை அறிவிப்பு

Give Us Your Feedback