Breaking News

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் Director Bharathiraja has died

அட்மின் மீடியா
0
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால்  நீலாங்கரை இல்லத்தில் காலமானார் 

நீலங்கரையில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் ஊராட்சியில் பெரியமாத்தேவர் - மீனாட்சியம்மாள் தம்பதிகளுக்கு ஜூலை 17, 1941-ஆம் ஆண்டு பிறந்தவர் இயக்குனர் பாரதிராஜா. 
இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக 2004-ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய 'பத்மஸ்ரீ' விருதைப் பெற்றார்.

Give Us Your Feedback