வாட்ஸப்பில் இனி வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸாக வைக்கலாம் whatsapp audio status
அட்மின் மீடியா
0
வாட்ஸப்பில் இனி வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸாக வைக்கலாம்
வாட்ஸப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கிவருகின்றது அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் ஆடியோவை ஸ்டேட்டசாக வைக்கும் அம்சத்தை தனது பீட்டா பயனாளர்களுக்கு வழங்கி உள்ளது, மேலும் வெகு விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட உள்ளது
மேலும் இந்த புதிய வசதி 2.22.21.5 ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் கிடைக்கின்றது
வாட்சப் பயனர்கள் இந்த புதிய அம்சத்தை ஸ்டேட்டஸ் பிரிவின் டெக்ஸ்ட் பகுதியில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தொழில்நுட்பம்