Breaking News

அமீரகத்தில் தொடர் கனமழை காரணமாக மின்சாரம் குடிநீர், மழைநீர் தேக்கம் தொடர்பான புகார் அளிக்க அவசர எண்கள் அறிவிப்பு UAE Emergency numbers

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்படும் மழை நீர் தேக்கத்திற்க்கும் ,மின்சாரம், குடிநீர் தொடர்பான குடியிறுப்பாளர்கள் புகார் தெரிவிக்க  அவசர எண்கள் அளிக்கப்பட்டுள்ளது


அபுதாபி பகுதியில் உள்ள  மக்கள் புகார் அளிக்க:-

மின்சார மற்றும் நீர் விநியோக நிறுவனமான ADDC-க்கு  800 2332 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

துபாய் பகுதியில் உள்ள  மக்கள் புகார் அளிக்க:-

800 900 போன் செய்தோ அல்லது வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம்.

ஷார்ஜா பகுதியில் உள்ள மக்கள் புகார் அளிக்க:-

ஷார்ஜா முனிசிபாலிட்டி எண் 993ஐ அழைக்கலாம். 

அபுதாபி பகுதியில் உள்ள மக்கள் புகார் அளிக்க:-

அபுதாபி முனிசிபாலிட்டியின் 800 850 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது 'Tamm' மொபைல் ஆப்பிலும் புகார் அளிக்கலாம்

துபாய் பகுதியில் உள்ள மக்கள் புகார் அளிக்க:-

+971-4-601-9999. என்ற எண்ணில் அழைக்கலாம் 

மேலும் 991 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஷார்ஜா பகுதியில் உள்ள மக்கள் புகார் அளிக்க:-

991 என்ற எண்ணில் அழைக்கலாம் 


மேலும் விவரங்களுக்கு:-


https://u.ae/en/information-and-services/justice-safety-and-the-law/handling-emergencies/power-and-water-supply-failure#:~:text=call%20991%20%2D%20Sharjah%20Electricity%2C%20Water,problems%20%2D%20Etihad%20Water%20and%20Electricity


Emergency numbers to call for waterlogging, power supply cut during heavy rains in the UAE 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback