Breaking News

வாட்ஸப்பில் அறிமுகம் ஆன Proxy Support முழு விவரம்

அட்மின் மீடியா
0

பொதுவாக நாட்டில் மக்கள் போராட்டம் பண்ணும் போது அதனை கட்டுக்குள் கொண்டுவர செய்திகள் வாட்ஸப் மூலம் பரவுவதை தடுக்க வாட்ஸப்புக்கு தடை விதிப்பார்கள்



அந்த சமயத்தில் மக்கள் வாட்ஸப் பயன்படுத்த வெளியில் இருந்து புதிதாக VPN செயலிகளை பதிவிறக்கம் செய்வார்கள்  இந்நிலையில், வாட்ஸ் அப் செயலி Proxy சர்வர்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் 3ம் நிலை செயலிகளை தனியாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை அதற்க்கான அனுமதிகளை வாட்ஸபொ நிறுவனமே தற்போது வழங்கியுள்ளது

வாட்ஸப் Settings சென்று Storage and Data போனீங்க Proxy என்று ஒரு Option இருக்கும் அது மூலமா வாட்ஸப் உபயோக்கிக்கலாம். உங்களோட Appக்கு வந்து இருக்கானு Check பண்ணி பார்த்துக்கோங்க.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback