Breaking News

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது - மத்திய அரசு

அட்மின் மீடியா
0

15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் எனவும் மேலும் பதிவுகள் புதுப்பிக்கப்படாது என மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மேலும் இந்த புதிய விதி ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது எனவும் அறிவிப்பு




Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback