Breaking News

அமைச்சராக பதவி ஏற்க்கின்றார் உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு udhayanidhi stalin

அட்மின் மீடியா
0

அமைச்சராக பதவி ஏற்க்கின்றார் உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு


தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், மேலும்  தி.மு.க. இளைஞரணி செயலாளராகஉள்ளார்

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி (நாளை மறுநாள்) அமைச்சராக பதவி ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வருகிறது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback