Breaking News

இனி ஊசி வேண்டாம் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து – மத்திய அரசு ஒப்புதல் govt approved nasal Covid vaccine

அட்மின் மீடியா
0

 மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது


ஹைதராபாத்தை தளமாக கொண்ட பாரத் பயோடெக்கின், கொரானாவிற்க்கு மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்து கண்டிபிடித்திருந்தது அதற்க்கான  விலை நிர்ணயம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை

தற்பொழுது இருக்கக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஊசி வடிவில் உடலில் செலுத்தப்படும். ஆனால் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது.தற்போது அந்த மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது

பூஸ்டர் ஆக பயன்படுத்தப்பட உள்ள இந்த புதிய தடுப்பு மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்பட உள்ளது.

approves Bharat Biotech's nasal vaccine

CDSCO approved recombinant nasal Covid vaccine

Covid nasal vaccine by Bharat Biotech cleared by govt

nasal vaccines

nasal vaccine india

bharat biotech nasal vaccine

bharat biotech intranasal vaccine

nasal vaccine bharat biotech

nasal vaccine update

when will nasal vaccine be available

nasal vaccine bharat biotech launch date

intranasal vaccine bharat biotech

what is nasal vaccine

Tags: இந்திய செய்திகள் கொரானா செய்திகள்

Give Us Your Feedback