லிப்டில் 25 நிமிடங்கள் மாட்டிகொண்ட 3 சிறுமிகள் சிசிடிவி வீடியோ 3 Little Girls Trapped In Ghaziabad Apartment's Lift
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டத்தில் வசிக்கும் மூன்று குழந்தைகள் லிப்ட்டில் சென்றுள்ளனர்.அப்போது திடீரென இயந்திர கோளாறு காரணமாக லிப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. இதனால் சிறுமிகள் அதிர்ச்சியடைந்து அலறி துடித்துள்ளனர்.
லிப்ட் வேலை செய்யாததை அடுத்து தொழில் நுட்ப கோளாறை சரி செய்த பிறகு லிப்டை திறந்தபோதுதான் அதற்குள் 3 சிறுமிகள் மூச்சுவிடமுடியாமல் இருந்ததைக் கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சிறுமிகளின் பெற்றோர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சிசிடிவி வீடியோ அடிப்படையில் சம்பந்தப்பட்ட கட்டுமான உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்