Breaking News

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 காலி பணியிடங்கள் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் KVS Recruitment 2022 Notification

அட்மின் மீடியா
0

மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா சங்கத்தன்  பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியை உடைய பட்டதாரி ஆசிரியர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 


 

இதற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் எனவும், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், விண்ணப்பிக்கும் முறை குறித்து தெளிவான தகவல்கல் அதில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

பணி:-

உதவி ஆணையர், 

முதல்வர், 

துணை முதல்வர், 

முதுநிலை ஆசிரியர், 

இடைநிலை ஆசிரியர், 

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 

நூலகர், 

இசை, 

அதிகாரி,

உதவிப் பொறியாளர் (சிவில்),

உதவிப் பிரிவு அதிகாரி,

மூத்த செயலக உதவியாளர், 

இளநிலை செயலக உதவியாளர், 

ஸ்டெனோகிராபர் கிரேடு-II 

ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 

 

வயதுவரம்பு:-

26.12.2022 தேதியின்படி 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வி தகுதி:-

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக கல்விதகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

26.12.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://www.kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN_03_02-12_2022_0.PDF

https://www.kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN_02_02-12_2022.PDF

 

TAGS:-

kvs recruitment 2022

kv recruitment

kvs recruitment

kvs vacancy 2022

kendriya vidyalaya recruitment 2022

kvs recruitment 2022 notification pdf

kvs recruitment 2022-23 notification

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback