Breaking News

8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – தேர்வு இல்லை!!நேரடி நியமனம் job for 8th std

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – தேர்வு இல்லை!!நேரடி நியமனம்


தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள Multipurpose Health Worker, மற்றும் Security Guard பணிக்கு அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள்


பணி:-

Multipurpose Health Worker, 

Security Guard 


கல்வி தகுதி:-

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


விண்ணப்பிக்க:-

உங்கள் பயோடேட்டாவை தயர செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து கீழ் உள்ள முகவரியில் தபால் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

10.11.2022


தபால் முகவரி:-

முதல்வர்,

அரசு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 

தூத்துக்குடி


மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2022/10/2022103142.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback