Breaking News

சார்ஜ் போட வேண்டாம் பேட்டரி ஸ்வாப் வசதி கொண்ட இ பைக் இந்தியாவில் அறிமுகம்...gogoro bike

அட்மின் மீடியா
0

 தைவான் நாட்டைச் சேர்ந்த கோகோரோ  நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது,

இந்நிறுவனத்தின் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை சார்ஜ் போடத் தேவையில்லை. காலியான பேட்டரியைக் கழற்றி, சார்ஜ் ஏற்றிய புது பேட்டரியை ஸ்கூட்டரில் ஃபிட் செய்துவிட்டு செல்லலாம், இதற்க்காக நாடு முழுவதும் பல மின்னனி இடங்களில் பேட்டரி ஸ்டேசன் கொண்டு வர உள்ளது




சிறப்பம்சங்கள்:-

அலுமினியம் மோனோக்யூ சேசிஸில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் ஆர்ம் ஃபோர்க் பின்பக்கம் மோனாஷாக் சன்ஸ்பென்சன்,முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சர்பர்கள் 

4 பிஎச்பி மோட்டாரை கொண்டது. 

இது முழு சார்ஜில் 120 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. 


ஸ்கூட்டரில் பல ஸ்கூட்டர்களில் இல்லாத முக்கிய அம்சமாக பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பம்  கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 30 கி.மீ வேகம் கொண்டது

டச் ஸ்க்ரீன், 

ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி, 

அட்ஜஸ்டபிள் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், 

கீலெஸ் ஆப்பரேஷன், 

ரைடிங் மோடுகள் போன்றவை உண்டு. 


gogoro mileage

gogoro battery specifications

gogoro battery price

gogoro s1

gogoro bike

ola s1 pro,ola s1 pro price,gogoro,gogoro electric scooter,electric scooter gogoro,gogoro scooter,gogoro india,gogoro electric scooter price in india,hero gogoro electric scooter,gogoro s2 bike price in india,hero-gogoro electric scooter,gogoro scooter price,gogoro s2,gogoro viva.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback