Breaking News

BIG BREAKING NEWS சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

BIG BREAKING NEWS சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை முடிந்து சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 6 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது

ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என கடந்த ஜூலை 22ஆம் தேதி சவுக்கு சங்கர் யூடியூப் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 6 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது

மேலும் சமூக வலைதளங்களில் இருந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செய்யுமாறு வெளியிட்ட பதிவுகளை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த சிறை தண்டணையை ரத்து செய்ய வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் சவுக்கு சங்கர், அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்  சஞ்சீவ் கன்னா, ஜேகே மகேஸ்வரி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது  வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது

மேலும் வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் இந்த இடைபட்ட காலத்தில் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் சங்கர் தெரிவிக்க கூடாது என நிபந்தனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


savukku,savukku twitter,savukku shankar twitter,savukku shankar wife,savukku shankar caste,savukku shankar wikipedia,சவுக்கு சங்கர்,savukku shankar family,who is savukku shankar,savukku shankar contact number,savukku shankar family photos,சவுக்கு,சவுக்கு சங்கர் ஜாதி,savukku shankar caste in tamil,savukku shankar wife photos,savukku shankar website,savukku shankar biography,savukku shankar phone number,savukku shankar family background,savukku shankar history in tamil.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback