Breaking News

சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ stalin

அட்மின் மீடியா
0

 சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ stalin

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , 

சென்னை , அண்ணாசாலை, டி.எம்.எஸ். மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாரதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்ட நிலையில்அவ்வழியே தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்விபத்தினை கண்டு உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கி சென்று காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் ஒருவருடன் அனுப்பி வைத்தார்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/CMOTamilnadu/status/1583385914788958208

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback