Breaking News

தமிழக மருத்துவமனைகளில் நர்ஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்...nurse jobs

அட்மின் மீடியா
0

 தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் நிரப்பப்படவுள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் வரும் நவ.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது

பணி:-

Medical Officer

Staff Nurse 

கல்வி தகுதி:-

பிளஸ் 2 தேர்ச்சியுடன் 4 ஆண்டு பி.எஸ்.சி நர்சிங் முடித்திருக்க வேண்டும் 

அல்லது நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்ற லின்ங்கை கிளிக் செய்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் அல்லது நேரிலோ கீழ் உள்ள முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும்

தபால் முகவரி:-

The Member Secretary

Chennai City Urban Health Mission

Public Health Department

Ripon Buildings

Chennai – 600 003

மேலும் விவரங்களுக்கு:-

CHENNAI CITY URBAN HEALTH MISSION, 

GREATER CHENNAI CORPORATION,

nurse jobs in tamilnadu government

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback