Breaking News

MBBS படித்தவர்கள் அரசு மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு

அட்மின் மீடியா
0

அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு

தமிழ்நாடு மருத்துவ சேவைப்பிரிவில் காலியாக உள்ள 946 Assistant Surgeon பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB)வெளியிட்டுள்ளது.தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


பணி:- Assistant Surgeon (General)
 
காலியிடம்:- 1021 
 
வயது வரம்பு:- 37 வயதிற்க்குள்

கல்விதகுதி:- எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க கடைசிநாள்:- 25.10.2022

விண்ணப்பிக்க:- https://www.mrb.tn.gov.in/index.php
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.mrb.tn.gov.in/pdf/2022/notification_assistant_Surgeon_General.pdf
 
குறிப்பு:-
 
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலமாக நியமனங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
3 மணி நேரம் நடைபெறக் கூடிய தேர்வில், 2 மணி நேரம் மருத்துவம் சார்ந்த 200 வினாக்கள் அடங்கிய தாளுக்கு விடையளிக்க வேண்டும். 
 
50 வினாக்கள் அடங்கிய தமிழ் மொழித் தகுதித் தேர்வு 1 மணி நேரம் நடைபெறும். இதில் 40% அதாவது 20 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம்.
 
தமிழக அரசுப் பணிகளில் தமிழர்கள் இடம்பெறுவதை உறுதி செய்யவும், வெளி மாநிலத்தவர்கள் இடம்பெறுவதை தவிர்க்கவும், தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback