Breaking News

பாம்பன் பாலத்தில் இரண்டு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து வீடியோ

அட்மின் மீடியா
0

 ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும்ன் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து 10 பேர் படுகாயம் என தகவல்

                                              

ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் இன்று காலை தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் சேதம் அடைந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் 



எதிர்பாராத இந்த விபத்தில் பேருந்து தடுப்பு சுவரில் மோதி நின்றது இதனால் பயணிகள் உயிர் தப்பினர்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/RJ_LENIN/status/1580037576668327937

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback