Breaking News

சட்டபடிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்த வேலை உடனே விண்ணப்பியுங்கள்...முழு விவரம்

அட்மின் மீடியா
0

 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'ரைட்ஸ்' நிறுவனத்தில், துணை பொது மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு, சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி:-

துணை பொது மேலாளார் Deputy General Manager-Legal

உதவி மேலாளர் Assistant Manager- Legal


கல்வி தகுதி:-

துணை பொது மேலாளர் பணிக்கு:-

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், மூன்று ஆண்டுகள் அல்லது ஜந்து ஆண்டுகள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சட்டத் துறையில் குறைந்தது ஒன்பது ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது அவசியம்.


உதவி மேலாளர் பணிக்கு,

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், மூன்று ஆண்டுகள் அல்லது ஜந்து ஆண்டுகள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சட்டத் துறையில் குறைந்தது நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது அவசியம்.


வயது வரம்பு:-

துணை பொது மேலாளர் பணிக்கு, 50 வயதுக்குள் இருக்கவேண்டும் 

உதவி மேலாளர் பணிக்கு, 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:-

http://www.rites.com 


விண்ணப்பிக்க கடைசி தேதி:-

18.10.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://www.rites.com/Upload/Career/VC_No_56-57_22_pdf-2022-Sep-26-16-30-59.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback