Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்கள் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் tn govt jobs

அட்மின் மீடியா
0

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது



திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்திற்க்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


கல்வி தகுதி:-

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


வயது வரம்பு:-

18 வயது முதல் 37 வயது வரை


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

04.11.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2022/10/2022102136.pdf

tamilnadu government jobs

tamilnadu govt jobs

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback