Breaking News

இனி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றால் ரூ.1,000 அபராதம் helmet rules in tamil nadu

அட்மின் மீடியா
0

 மோட்டார் வாகன சட்டம் 2019-ல் சில திருத்தங்கள் மேற்கொண்டு அபராத தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், இதற்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களிடம் நூறு ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை 10 மடங்காக உயர்த்தி 1,000 ரூபாய் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது. 


அதே போல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமல்லாமல், அவர் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 28-ம் தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டால் இந்த அபராதத்தொகை வசூலிக்கப்பட உள்ளது.

TAGS:-

pillion rider helmet rule in chennai

helmet rules in tamil nadu in tamil

helmet rule in tamilnadu latest news

Give Us Your Feedback