Breaking News

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இனி SMS கட்டணங்கள் இல்லை என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. 

 


 

வாடிக்கையாளர்கள் இப்போது கூடுதல் கட்டணம் ஏதுமின்றி எளிதாக பரிவர்த்தனை செய்யலாம் என்று SBI தெரிவித்துள்ளது.

SBI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,மொபைல் கட்டண பரிமாற்றத்திற்கான SMS கட்டணங்கள் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இப்போது எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் எளிதாக பரிவர்த்தனை செய்யலாம் என்றும், வாடிக்கையாளர்கள் பணம் அனுப்புதல், பணம் கோருதல், கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் மற்றும் UPI பின் உள்ளிட்ட சேவைகளை எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றிப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 


Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback