Breaking News

சட்டப்படிப்பு படித்தவர்களுக்கு நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

 

கல்வித்தகுதி:-

சட்டப்படிப்பு

 


வயது வரம்பு:-

அதிகபட்சமாக 36 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

 

விண்ணப்பிக்க:-

https://web.nlcindia.in/rec072022/

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

23.09.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://www.nlcindia.in/new_website/careers/advt/07-2022.pdf 

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback