செங்கல்பட்டு மாவட்டத்திற்க்கு நாளை உள்ளூர் விடுமுறை கிடையாது - மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஓணம் பண்டிகைக்கு செங்கல்பட்டு, மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கேரளா முழுவதும் நாளை ஓணம் பண்டிகை கோலாகமலாக கொண்டாடப்பட உள்ளது தமிழகம் முழுவதும் பல இடங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்
அதில், நாளை ஓணம் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.
அந்த உள்ளூர் விடுமுறை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பொருந்தாது. நாளை, வழக்கம் போல அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும் என அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்