பெற்ற மகள்களை கொடுரமாக தாக்கிய தந்தை வைரல் வீடியோ!! எங்கு நடந்தது முழு விவரம்...
அட்மின் மீடியா
0
துபாய்க்கு சென்ற மனைவியை வரவழைக்க தான் பெற்ற மகள்களை அடித்து துன்புறுத்தி வீடியோ எடுத்து அனுப்பிய தந்தை
ஆந்திர
மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத் தில் உள்ள பெண்டபாடு அடுத்த
வீரபாளையத்தை சேர்ந்த டேவிட் ராஜு-நிர்மலா தம்பதி.இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்
கூலி வேலை செய்து வரும் டேவிட் ராஜு சரியாக
குடும்பம் தடத்த பணம் தராமல் குடித்து அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார் இதனால் நிர்மலா துபாய்க்கு சென்று வேலை
பார்த்துவருகிறார்.
இந்நிலையில் கடந்த 16.09.2022 அன்று டேவிட் ராஜு தான் பெற்ற குழந்தைகளை கண்மூடித்தமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து நிமலாவிற்க்கு அனுப்பியுள்ளார்,மேலும் தனது மனைவியிடம் உடனே வீட்டுக்கு
வராவிட்டால் மகள்களை அடித்தே கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்
வீடியோ பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்மலா உடனடியாக தனது ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு அனுப்பி தன் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என கதறி அழுதுள்ளார் இதையடுத்து பஞ்சாயத்து தலைவர்போலிசாரிடம் புகார் அளித்துள்ளார்,உடனே போலீசார் டேவிட் ராஜு வீட்டிற்க்கு சென்றபோது அவர் அங்கு இல்லை குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு
தப்பி ஓடி னார். .தனது மகளை அவர் அடிக்கும் தற்போது வைரல் ஆகி வருகின்ரது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/ashuvemulapalli/status/1570366706358550534
https://www.deccanchronicle.com/nation/crime/160922/father-absconds-after-beating-up-kids.html
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ