Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0

 8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 

 

 


இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் அஞ்சல் மோட்டார் சேவை எனும் Mail Motor Service (MMS)  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

பணி:-

M.V Mechanic

M.V Electrician

Painter

Tyreman


கல்வி தகுதி:-

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மேலும் மெக்கானிக் பணிக்கு Driving License வைத்திருக்கவேண்டும்.


வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயதானது 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

19.10.2022

 

மேலும் விவரங்களுக்கு:-

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19092022_MMS_TN_Eng_01.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback