Breaking News

வீட்டில் ஏற்றிய தேசியக் கொடியை செல்பி எடுத்து அனுப்புங்க மத்திய அரசின் சான்றிதழ் பெறுங்க... முழு விவரம்..

அட்மின் மீடியா
0
வீட்டில் ஏற்றிய தேசியக் கொடியை செல்பி எடுத்து அனுப்புங்க மத்திய அரசின் சான்றிதழ் பெறுங்க... முழு விவரம்..




உங்கள் வீட்டில் ஏற்றிய தேசியக் கொடியை செல்ஃபி எடுத்து https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் இருப்பிடத்தையும் பின் செய்யுங்கள். அவ்வளவுதான்

இதன் மூலம் உங்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback