Breaking News

நாளை இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தல பேராலய திருவிழா (ஆகஸ்ட் 5ஆம் தேதி) நாளை கொண்டாடப்படுகிறது . இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இருப்பினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது.இது செலவானி முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என்பதால் இதற்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி அலுவலகம் நாளாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback