டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு....விண்ணப்பிக்க
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நில அளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்கள் மற்றும் நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய அளவர்/ உதவி வரைவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Diploma in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது நில அளவர்அல்லது வரைவாளர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:-
01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
கடைசி நாள்:-
27.08.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnpsc.gov.in/Document/tamil/FS%20&%20DM%20Tamil.pdf
Tags: வேலைவாய்ப்பு