Breaking News

இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் கருத்து கணிப்பில் தமிழக முதல்வருக்கு 3வது இடம்... முழு விவரம்...

அட்மின் மீடியா
0

இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்?என்ற இந்தியா டுடே கருத்துக்கணிப்பில்ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடமும்அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா இரண்டாம் இடமும்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்



இந்தியா டுடே மூட் ஆஃப் நேஷனல் கருத்துக்கணிப்பு நடத்தியதில் இந்தியாவின் சிறந்த முத்ல்வராக ஒடிசா மாநிலத்தில் முதல்வர்  நவீன் பட்நாயக் 78 சதவீத வாக்குகள் எடுத்து முதல் இடம் பிடித்தார்

அடுத்து இரண்டாம் இடமாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 63 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்

3 வது இடத்தில் 61 சதவீத வாக்குகளுடன் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ம் இடம் பிடித்துள்ளாரர்

இந்தியா டுடே கருத்து கணிப்பின் முடிகள் பார்க்க:-

https://twitter.com/IndiaToday/status/1557802353016786945

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback