Breaking News

BSc Nursing, B-pharma, Diplomo in Nursing படிக்க விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் -மருத்துவக் கல்வி இயக்ககம் அறிக்கை


2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் 

பி.பார்ம் (லேட்டரல் என்டிரி)  படிப்பு, 

போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு, 

போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக் கியாட்ரி நர்சிங் படிப்பு,

பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு,

மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு 

ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும்.

https://www.tnhealth.tn.gov.in/     

https://tnmedicalselection.net/

இணையதள விண்ணப்பத்திற்கான பதிவு தொடங்கும் நாள் 

01.08.22 காலை 10 மணி முதல்

விண்ணப்பிக்க கடைசி நாள் -

12.08.22 மாலை 5 மணி வரை


Give Us Your Feedback