Breaking News

வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு புதிய அப்டேட் - ஆடியோவை ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி

அட்மின் மீடியா
0

வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு புதிய அப்டேட் - ஆடியோவை ஸ்டேட்டஸ் வைக்கும் வசதிவிரைவில் வர உள்ளது

 


 

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் தளம் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பயனர்களுக்கு புதிய வசதி கொண்டு  வரப்படஉள்ளது. 

வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு புதிய அப்டேட் - ஆடியோவை ஸ்டேட்டஸ் வைக்கும் வசதிவிரைவில் வர உள்ளது 

வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் தங்கள் ஸ்டேட்டசில் இதுவரை புகைப்படங்கம், லிங்க் மற்றும் வீடியோக்களையே பதிவு செய்து வருகின்றனர். தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய அப்டேட்டின் மூலம் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டசில் வைக்க முடியும். இந்த வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

வாடிக்கையாளர்கள் ஸ்டேட்டஸ் டேப்பின் கீழே தரப்பட்டுள்ள புதிய ஆடியோ ஐகானை கிளிக் செய்தால் போதும், வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டசாக வைத்து கொள்ளலாம்

மேலும் வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி சோதனை முயற்சியாக தற்போது உள்ளது கூடிய விரைவில் கிடைக்கப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback