தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாளை முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ் என அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபட்ட நிலையில் ஸ்ட்ரைக் வாபஸ் என முடிவு
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டம் வன்முறையாக மாறியது
தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.