தன் கடையில் வேலை செய்த இந்து மத முதியவர்- இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமிய குடும்பம் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
பீகாரில் முகம்மது ரிஸ்வான் கான் என்பவர் தனது கடையில் வேலை பார்த்து வந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு இறுதிச்சடங்கு செய்து இஸ்லாமியர் வைரல் வீடியோ
பீகாரில் துணி கடை நடத்தி வரும் முகம்மது ரிஸ்வான் கான் கடையில் 20 ஆண்டுகளாக ராம்தேவ் ஷா (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். அவர் இறந்து விடவே அவருக்கு முகம்மது ரிஸ்வான் கான் இந்து மத சடங்குகளை பின்பற்றி அவரது உடலை தகனம் செய்தார்கள்
வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=CacK3mSofPE
video courtesy NDTV
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ