Breaking News

ஜூலை 5 ம்தேதி 2662 புதிதாக பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் இன்று  ஜூலை மாதம்  5 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:





தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2662 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1512 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  1 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள் 

சென்னை -  1060

செங்கல்பட்டு -  373

கோயம்புத்தூர்- 137

மாவட்ட வாரியாக முழு பட்டியல்


 


Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback