26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆனி மாதம் திருவாதிரை விழாகொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. எனவே அரியலூர் மாவட்டத்தில் வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்