Breaking News

எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, வேலுமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன் உள்ளிட்ட 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் என ஓபிஎஸ் அறிக்கை

அட்மின் மீடியா
0

எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன்,ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், ஆதி ராஜாராம், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா  உள்ளிட்ட 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்  என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்



ஒபி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

எடப்பாடி பழனிசாமி,கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜு, ஆதிராஜாராம், ஜக்கையன், ராஜன் செல்லப்பா, தி.நகர். சந்தியா, விருகம்பாக்கம் ரவி, அசோக், கந்தன், இளங்கோவன் ஆகியோர் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.







Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback