Breaking News

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் 1,616 காலி பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி...முழு விவரங்கள்

அட்மின் மீடியா
0

நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 


பணி:-

பட்டதாரி ஆசிரியர்,

முதுகலை ஆசிரியர், 

பள்ளி முதல்வர்.

 

காலி பணியிடங்கள்:-

1,616

 

சம்பளம்:-

ரூ.44,900-2,09,200

 

கல்வித்தகுதி:-

பிஎட் இளங்கலை/முதுகலை

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

22.07.2022

 

மேலும் விவரங்களுக்கு:-

https://navodaya.gov.in/nvs/en/Home1

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback