Breaking News

ஜூலை 16 ம்தேதி புதிதாக 2340 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 

தமிழகம் முழுவதும் இன்று  ஜூலை மாதம்  16 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:

 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2340 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  2599 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:   01 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள் 

சென்னை -  618

செங்கல்பட்டு -  370

கோயம்புத்தூர்- 153

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 11 Chengalpattu 306 Chennai 607 Coimbatore 165 Cuddalore 19 Dharmapuri 7 Dindigul 31 Erode44 Kallakurichi 11 Kancheepuram 73 Kanyakumari 62 Karur9 Krishnagiri23 Madurai 27 Mayiladuthurai 22 Nagapattinam 19 Namakkal 42 Nilgiris 10
Perambalur 17 Pudukottai 20 Ramanathapuram 8 Ranipet 58 Salem 88 Sivagangai 21 Tenkasi 29 Thanjavur 56 Theni 15 Thirupathur 5 Thiruvallur 149 Thiruvannamalai 33 Thiruvarur 25 Thoothukudi 52 Tirunelveli 71 Tiruppur 34 Trichy 61 Vellore 9 Villupuram 42 Virudhunagar 59 

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback