Breaking News

12 ம் வகுப்பு ஹால் டிக்கெட் முதல் டவுன் செய்து கொள்ளலாம்– தேர்வுத்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது



தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் http://dge.tn.gov.in இணையதளத்தில் 20.07.2022 பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 25-ம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் என தேர்வுத்துறை ஏற்க்கனவே அறிவித்திருந்தது


ஹால் டிக்கெட் டவுன் லோடு செய்ய:-

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback